Pages

Tuesday 5 March 2013

Jokes



னைத்து உறவுகளுக்கும் வணக்கம். மீண்டும் தங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்களது நிறுவன / அலுவலக / வியாபார கவலைகளை மறந்து வாங்க சிறிது நேரம் சிரிக்கலாம்.
* * * * *
சிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட வெட்கமா இல்ல உனக்கு?

மாணவன் (ரஜினி விசிறி) : மிஸ் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும். 

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்.
* * * * *

பாய்ஸ்-க்கு ஒரு அறிவிப்பு :

ண்ணுல மண்ணு பட்டாலும் சரி பொண்ணு பட்டாலும் சரி தண்ணி வரது நிச்சயம் !!!!!!!

இப்படிக்கு

(கூலிங் கிளாஸ் போட்டு சைட் அடிப்போர் சங்கம்)
* * * * *

பையன்: அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?
அம்மா: விமலா டா...
பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்.... 
* * * * *

  
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... 
 நீங்க எப்ப ஃப்ரீ? 
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்..... 
  * * * * *

போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது? 
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
  * * * * *

சையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் 
நான் தெரிஞ்சுக்கிட்டேன்! 

எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
  * * * * *
குட்நைட்!

வர்கள் எப்படி 'குட்நைட்' சொல்வார்கள்... 


விஜய் : "ண்ணா.. குட்நைட்ங்ணா!" 

அஜீத் : "எல குட்நைட்ல!" 

சிம்பு : "மச்சி... குட்நைட் மச்சி!"

சூர்யா : "ஹாய் மாலினி குட்நைட்!" 

சசிகுமார் : "மூடிட்டுப் படுங்கடா நொண்ணைங்களா!"
* * * * *


பிசினஸ் ட்ரிக்ஸ்.-

மெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள். 

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்).

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)

இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.

அமெரிக்க அதிகாரிகள்.- "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க.

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் ட்ரிக்ஸ். 

* * * * *
ரபு தொலைக்காட்சி ஒன்றில் ஒசாமா பின் லேடன் இறக்கும் முன் அனுப்பிய காசட் ஒன்று ஒளிபரப்பானது. அதில், பின் லேடன் கூறியிருப்பது: நாங்கள் தீவிரவாதிகள்தான், ஆனால் எங்கள் தீவிரவாதத்திற்கு ஓர் எல்லை உண்டு. நிச்சயமாக விஜய் பட ரிலீசுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...

  * * * * *


ந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு.
உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா? 
என்னது இல்லையா? 
அதுசரி, சும்மாவா சொன்னாங்க 
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!" 
  * * * * *


ன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ... நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க.

Jokes

உங்க பிளட் குரூப் ஓ நெகடிவ் தானே அப்புறம் ஏன்
ஓ பாசிடிவ் என்று சொன்ன ..?
நீங்கதானே டாக்டர் சொன்னீங்க எனக்கு நெகடிவ் வாக பேசுறது பிடிக்காது என்று ....!
***************************************************
எங்க கம்பனியில இன்வைஸ்மன் பண்ணுங்க தினமும் 25 sms வருது ...?
நீ எவ்வளவு பணம் வச்சிருக்கிற ..?
இந்த phone மட்டும்தான்
****************************************************
தேவைப்பட்டா ஆப்பிரேசன் செய்யவேண்டி வரும்
எப்ப டாக்டர் ...?
எனக்கு காசு தேவைப்படும் போது


JOKES 2:


இப்படி குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே
நீ எல்லாம் ஒரு மனுசனா ....?
ஜோய் ..காணாம பேசாத ...அறைக்குள்
அடிவாங்குறது நான் தான் ....!
**************************************************
டாக்டர் ...எனக்கு வயிற்றில் தானே ஆப்பிரேசன்
அப்புறம் ஏன்..? நெஞ்சில் செய்தீங்க ..?
உன்னை யார் கீழே இறங்கி படுக்க சொன்னது ..?
***************************************************
ஏன் டாக்டர் எனது மருந்து சீட்டில I love you என்று
எழுதினீங்க ...?
சாரி ......அது நீங்க என் lover எண்டு நினைச்சிட்டன் ..!




Jokes 3:

1) கண்மணி அன்போடு நான்
அனுப்பும் கடிதம்..... சீ சீ sms
பொன்மணி உன் போன்ல(phone )  காசிருக்கா..?
என் செல்லில ஒரு சத்தமும் இல்ல ...!
உன்னை நினைக்கையில் sms அருவியா வருகுது
ஆனால் அதை அனுப்ப தான் காசு உதைக்குது ...
***********************************************
2) ஆசைக்கும் பேராசைக்கும்
என்ன வேறுபாடு ......?


Sms JOkes:


ஒவொரு நாளும் அவளுக்கு மசேஜ் அனுப்புவேன் .............!!!!!!!!
நீ ரெம்ம அழகாக இருக்கிறாய் ...!
நீ என் உயிர் என்றேன் ...!
நீ தான் என் வாழ்க்கை என்றேன் ...!
நீ என்றும் என்னோடு வாழவேண்டும்..  !
நீ என் உலகம் என்றேன் ...!
அவள் கடைசியாக ஒரே ஒரு miss ஹால்
தந்து கேட்டாள்........?

JOKES Mr.K

Mr . K . ஒருநாள் வீதியோரம் நடந்து சென்றபோது
பச்சையாக உருண்டையாக இருந்ததை கடந்து சென்று பின்பு திரும்பி வந்து அதில் தொட்டு நாக்கில்
வைத்துப்பார்த்து ..சீ ச் சீ இது சாணி ..நல்லகாலம்
மிதிக்காம போயிட்டன் என்றாரே...? பாருங்களேன்..!
********************
Mr . K . அவசரமாக தன் மனேஜருக்கு phone எடுத்தார்
அப்போது -நீங்கள் அழைக்கும் நபர் தற்போது அழைப்புக்கு வெளியே இருப்பதால் -நீங்கள் அவருடன் தற்போது தொடர்பு கொள்ளமுடியாது .பின்னர் அழைக்கவும் என்றதும் ..! Mr . K . பிளீஸ்
அவர உள்ளுக்குள் வரச்சொல்லுங்கள் ..நான் அவசரமா பேசணும் என்டாரே ..பாருங்களேன்..!

குறும்பு மாணவர்கள் ..!



ஆசிரியர் : குட் மோனிங் பிள்ளைகள் ..!
இன்று நாங்கள் காட்டு மிருகங்கள் பற்றி படிக்கப்போகிறோம் ...சரியா .?
*********************************************
ஆசிரியர் : சுரேஷ் இமயமலை ..எங்கே இருக்கிறது
சொல்லுபார்கலாம் ...?


மாணவர்கள் :ஆமாம் சார்...
ஆசிரியர் : ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?
ரமேஸ் : யானை சார் ....
ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு
ரமேஸ் : இன்னுமொரு யானை சார்
ஆசிரியர்: ??????
சுரேஷ் : தெரியாது சார் .....!

SMS JOKES

உங்க பிளட் குரூப் ஓ நெகடிவ் தானே அப்புறம் ஏன்
ஓ பாசிடிவ் என்று சொன்ன ..?
நீங்கதானே டாக்டர் சொன்னீங்க எனக்கு நெகடிவ் வாக பேசுறது பிடிக்காது என்று ....!
***************************************************
எங்க கம்பனியில இன்வைஸ்மன் பண்ணுங்க தினமும் 25 sms வருது ...?
நீ எவ்வளவு பணம் வச்சிருக்கிற ..?
இந்த phone மட்டும்தான்
****************************************************
தேவைப்பட்டா ஆப்பிரேசன் செய்யவேண்டி வரும்
எப்ப டாக்டர் ...?
எனக்கு காசு தேவைப்படும் போது


மழையில் நனையாத காய் எது?
குடைமிளகாய் - அது குடை பிடிச்சுருக்கே  அப்புறம் எப்படி நனையும்..... 
                
தையல்காரர்களுக்கு  பிடிச்ச காய் எது?
கத்தரிக்காய் - அதான் நல்ல வெட்டும் இல்ல .... பேர்லயே கத்தரி வச்சிருக்கே...



0 comments:

Post a Comment