Pages

Friday 8 March 2013

எங்கே செல்கிறாய்

என் உயிரில் கலந்தவனே
என்னை விட்டு எங்கே செல்கிறாய்
நான் உன்னை மறக்க‌ முயன்றதாலா
இல்லை
உன்னை மறக்க‌ முயற்சிக்கவில்லை
உன்னை மறக்காமல் இருக்க‌ முயற்சிக்கிறேன்
என்னை விட்டு எங்கே செல்கிறாய்.


0 comments:

Post a Comment